1 / 3
Caption Text
2 / 3
Caption Two
3 / 3
Caption Three
1 / 3
Caption Text
2 / 3
Caption Two
3 / 3
Caption Three

பது / கோணகலை தமிழ் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)

Thus, join our service to let others know the books you benefitted.

School Anthem

பாடசாலை கீதம்


இயற்கையின் எழில் மிகு குன்றிடையே - நின்று
விலங்கிடும் பசறையாம் பதியினிலே
எங்கள் கோணக்கலை தமிழ் வித்தியாலயம்
போற்றும் நல் கல்வியின் பயிற்சி தரும்.

இயற்கையின்....

நமுனுகுல மலையினில் தவழ்ந்து  வரும்
நறுமண தென்றல் தாலாட்டி வரும்
சீருடையர் சுகம் தரும் அருவிகளும்
சிந்தனை தூண்டிட புலமைத் தரும்.
இயற்கையின்....

அறிவுயர் ஆசான்கள் அள்ளித் தரும்
நெறியுயர் சிந்தனை நல்க வைக்கும்
பாருயர் பண்புகள் பெருகி வரும்
பண்பாய் பயிற்றிடும் பாசறையாம்
இயற்கையின்....

முத்தமிழ் முதலாய் மும்மொழியும்
முழுமையாய் கற்றிட முயல வைக்கும்
பற்பல கலைகளும் பாங்குடனே
பண்பாய் பயிற்றிடும் பாசறையாம்

இயற்கையின்....

வாழ்க்கை வளம்  வளர்ப்பவராய்
வான்புகழ் வீர தீரர்களாய்
 மதம் ஒன்றே குலம் என ஒருமைப்படும்
ஓங்கிடும் நெறி பல கற்று நிற்போம்

இயற்கையின்....

No comments:

Post a Comment

கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக Learn well what should be learnt, and then live your learning

1st place ( Zonal level Cricket Match)

இன்று நடைபெற்ற வலய மட்ட கிரிக்கெட் (பெண்களுக்கான) போட்டியில் பது கோணக்கலை தமிழ் தேசிய பாடசாலை மாணவர்கள் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.  O...